சொல்வனம் எனும் தமிழ் இணயதள பத்திரிகையில் ட்யூட் எழுதும் ராகம்-தானம்-பல்லவி எனும் தொடர் கட்டுரையின் ஏழாவது பாகம் வெளியாகியுள்ளது. கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் உள்ளோர் படித்து கருத்துக்களை பகருங்கள்.
The seventh part of the series on Ragam-thalam-pallavi that dude writes for an online Tamil magazine called "Solvanam" is out. Read it if you know Tamil and are interested in Carnatic music and share your thoughts.
கர்நாடக இசைக்கச்சேரியின் பிரதான உருப்படி ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக ரா.தா.ப. இதுவரை துரிதப் பாடமாய் ரா.தா.ப.வில் இருக்கும் அங்கங்களை விளக்கியும், அவற்றை எவ்வாறெல்லாம் கவனித்து ரசிக்க வேண்டும் என்று ஒரு ராகமாலிகை ராட்டை பல்லவியை வைத்தும், திரையிசை உதாரணங்களுடனும், அறிமுகப்படுத்திக்கொண்டோம். ராக ஆலாபனையில் தொடங்கி, தானம் பற்றியும் பல்லவி பற்றியும் இரண்டாம் மூன்றாம் பாகங்களில் விவரித்தோம். தாளத்தை அறிமுகம்செய்துகொள்ள, ஆதி தாளம் மட்டும் விவரித்தும் மற்ற தாள வகைகளை குறிப்பிட்டும், நடைகள் பற்றி உதாரணங்களுடன் நான்காம் பாகத்தில் விவரித்தோம். நிரவல் பற்றி தெரிந்துகொள்வதற்காக முதலில் சங்கதியை அறிந்துகொண்டோம். ஐந்து மற்றும் ஆறாம் பாகங்களில் இவற்றை விவரித்துள்ளோம். இக்கட்டுரையில் அனுலோமம் பிரதிலோமம் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
via solvanam.com
ராஜா ராஜாதான்
Posted by: Arvind | 05/13/2011 at 11:06 PM